அதிமுக செயற்குழு கூட்டம் ரத்தனது ஏன்? – இபிஎஸ் பதிலளிக்க மறுப்பு
அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7-ஆம் தேதி கூட உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். வரும் 7-ஆம் தேதி நடக்கவிருந்த அதிமுக செயற்குழு கூட்டம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பினர். செயற்குழு கூட்டம் ரத்து குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல மறுத்துவிட்டார்.