நெல்லை மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! தூத்துக்குடி எஸ்.பிக்கு கூடுதல் பொறுப்பு.!
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி யாக இருந்த சரவணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன், நெல்லை மாவட்டத்தையும் சேர்த்து கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.