திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!
ஏப்.18-ல் திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழாவை ஒட்டி, அம்மாவட்டத்தில் வரும் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.