பொறியியல் மாணவர்களே ரெடியா? – அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!

Default Image

பொறியியல் கல்லூரிகளுக்கு மே.26-ல் முதல் செமஸ்டர் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்துக்கு கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளுக்கு மே-26 ஆம் தேதி முதல் செமஸ்டர் தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மே-15 ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க இருக்கிறது. மேலும், அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்