இன்றைய (2.4.2023) பெட்ரோல், டீசல் விலை..!
316-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் கட்சா எண்ணெய் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1 பிபிஎல் கச்சா எண்ணெய் 105 அல்லது 1.72% அதிகரித்து ரூ.6,198 ஆக உள்ளது.
இந்த நிலையில் 10 மாதங்களை கடந்தும் எந்தவித மாற்றமும் இல்லாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. 316-ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல், இன்று காலை நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனையாகி வருகிறது.