கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்த குடும்பத்தினர்..!

Default Image

கன்னியாகுமரியில் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கானாங்குளத்தங்கரையில் ஒரு குடும்பத்தினர் கொரோனாவுக்கு பயந்து 3 ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். 3 மகன்களுடன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியுலகம் பார்க்காமல் வசித்த தாயின் செயலால் சுற்றியுள்ளோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள் உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட 3 மகன்களை மீட்டனர். அதனை தொடர்ந்து, அவர்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்