முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் அரசு விழா.! முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் அரசு விழா எடுக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இன்று புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வு நடைபெற்ற போது, முதல்வர் ரங்கசாமி தமிழகம் சார்ந்த ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில் மறைந்த தலைவர்களுக்கு அரசு விழா பற்றி அறிவித்தார்.

அதில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் , மறைத்த முன்னாள் தமிழக முதல்வர்கள் கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு அரசு விழா நடத்தவுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்