தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு!

Default Image

கிழக்கு – மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்தியா மீது வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு – மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகபட்சம் 35 டிகிரி, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்ஸியஸ் ஆக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk
edappadi palanisamy and mk stalin
mk stalin
smriti mandhana records