எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!தமிழக அரசு அறிவிப்பு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை” என தமிழக அரசு அறிவித்துள்ளது . 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை முதல்கட்டமாக விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 25.02.18 அன்று 10 ஆண்டுகள் தண்டனை நிறைவு பெற்றவர்களில் முதல்கட்டமாக 67 பேர் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று மிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளியாகியுள்ளது. கவர்னருக்கு உள்ள அதிகாரத்தின்படி, சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.