60 லட்சம் போலிவாக்காளர்கள் மத்தியப் பிரதேசத்தில் சேர்ப்பு!விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு !

Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் கமல்நாத் தலைமையிலான குழுவினர், தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.

ஒரே மாதிரியான பெயர்களையும் இரட்டிப்பு பெயர் சேர்க்கையையும் நீக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், மத்தியப் பிரதேச பாஜக அரசு திட்டமிட்டே வாக்காளர்களின் பெயர்களை போலியாக பதிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து 2 விசாரணைக் குழுக்களை அமைத்துள்ள தேர்தல் ஆணையம்,வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிற 7ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்