4 வயது மூத்த நடிகையை கரம் பிடித்த பசங்க பட நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்.!

Default Image

பசங்க திரைப்படத்தில் அன்புக்கரசு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் கிஷோர். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து கோலி சோடா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். 28-வயதான நடிகர் கிஷோர் தற்போது நடிகை ப்ரீத்தி குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ப்ரீத்தி குமார்  பல சீரியல்களில் நடித்துள்ளார். அவருக்கு வயது 32. கடந்த சில ஆண்டுகளாவே கிஷோரும் ப்ரீத்தி இருவரும் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுடைய திருமணம் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களுடைய திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதனை பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை புதுமண தம்பதிக்கு தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்