பாஜகவுக்கு புதிய தலைவர்கள் நியமனம் – ஜே.பி.நட்டா
டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமனம்.
டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநிலத் தலைவர்களாக ராஜஸ்தானில் ஸ்ரீ சிபி ஜோஷி, பீகாரில் ஸ்ரீ சாம்ராட் சௌத்ரி, ஒடிசாவில் ஸ்ரீ மன்மோகன் சமல் மற்றும் டெல்லியில் வீரேந்திர சச்தேவா ஆகியோரை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.