இன்றைய (22.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்:

இன்று நீங்கள் கடினமான சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். அஜாக்கிரதை காரணமாக பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்படும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று உங்களுடைய மனதில் ஒரு தெளிவான எண்ணம் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் வெற்றிகரமான நாளாக அமையும். நிதி வளர்ச்சியை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று உங்களுக்கு பதட்டமான சூழ்நிலையாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி வளர்ச்சியை அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் அருமையாக பழகுவீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. பயணத்தின் போது பணம் இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கன்னி:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புணர்வுடன் சிறப்பாக பணியாற்றுவீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரியிடம் இருந்து பாராட்டுகளை பெறுவீர்கள். நிதி வளர்ச்சியை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு தைரியமான மனநிலை ஏற்படும்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது . பணப்புழக்கம் குறைந்து காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படும்.

தனுசு:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது . வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும் . செலவுகள் அதிகமாக இருக்கும் .ஆரோக்கியத்தை பொருத்தவரை கால் வலி ஏற்படும்.

மகரம்:

இன்று உங்களுக்கு பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அதிக பணி சுமை இருக்கும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. பணம் வரவு குறைவாக இருக்கும்.

கும்பம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் அதிக பணிச்சுமை இருக்கும். மனதில் குழப்பங்கள் இருக்கும். வீன்  செலவுகள் அதிகமாக ஏற்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு வயிற்று வலி ஏற்படலாம்.

மீனம் :

இன்று நீங்கள் சற்று கவலையாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நிதி வளர்ச்சி அருமையாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு தலைவலி ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்