பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது..! அதிமுக அமளி..!
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அமளி
பட்ஜெட்டை தாக்கல்
சபாநாயகர் அப்பாவு தலைமையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
அதிமுக உறுப்பினர்கள் அமளி
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை பேச அனுமதிக்காததால், அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.