இன்றைய (18.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!
மேஷம்:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் குவியும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
ரிஷபம்:
இன்று நீங்கள் ஏழை மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு தானங்கள் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மிதுனம்:
இன்று நீங்கள் சில போராட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அதிக பனி சுமை இருக்கும் . நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கடகம்:
இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். நிதி வளர்ச்சியை அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.
சிம்மம்:
இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் பணிசுமை அதிகமாக இருக்கும். பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை காய்ச்சல் உங்களுக்கு ஏற்படலாம்.
கன்னி:
இன்று நீங்கள் மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று. வேலை செய்யும் இடத்தில் கடினமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக செலவுகளும் இன்று ஏற்படும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
துலாம்:
இன்று நீங்கள் சற்று அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை இறுக்கமாக காணப்படும். குழப்பம் காரணமாக இன்று உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது . செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியப் பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
விருச்சிகம்:
இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
தனுசு:
இன்று பொறுப்புகள் அதிகமாக உங்களுக்கு காணப்படும். வேலை செய்யும் இடத்தில் திருப்தியாக இருக்காது. பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மகரம்:
இன்று நீங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் போதிய அளவு இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.
கும்பம்:
இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பணப்பழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.
மீனம் :
இன்று நீங்கள் உங்களுடைய முயற்சியின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் வழங்கப்படும். பணம் போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.