தமிழ் ராக்கர்ஸ்ன்( Tamilrockers) அதிரடி அறிவிப்பு..!

Default Image

புதுப்படங்களை தியேட்டர் சென்று பார்க்கும் பழக்கம் சென்று இணையத்தளத்தில் பதிவு செய்து பார்க்கும் பழக்கம் மாறி வருகிறது. சில பைரசி இணையதளங்களும் போட்டிபோட்டுக் கொண்டு இணையதளங்களில் புதுப்படங்களை வெளியிடுகின்றன.

மேலும் இது போன்ற இணையதளங்களை இது வரை தடுக்க முடியாமல் திணறி வருகிறது தயாரிப்பாளர் சங்கங்கள். மேலும் படத்தை ரிலீஸ் செய்த சில மணி நேரத்தில் இலவசமாக வெளியிடுவதால், இதற்க்கு என்று ரசிகர்கள் தனியாக உண்டு.

மேலும் அவர்கள் HD தரத்தில் வெளியிடும் படங்களை முன்னதாக அறிவித்து பின்னர் வெளியிடுவதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது என கூறுகின்றனர்.

இந்த வாரம் அவர்கள் HD தரத்தில் வெளியிடும் புதுப்படங்கள் என்னவென்றால், கார்த்திக் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து. விஜய் ஆண்டனி நடித்த காலக்கூத்து மற்றும் கலையரசன் நடித்த காலக்கூத்து ஆகிய படங்கள் ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்