மக்கள் மகிழ்ச்சி…சென்னை வேளச்சேரியில் ‘ஆலங்கட்டி மழை’.! வைரலாகும் வீடியோ.!
சென்னை வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சென்னை மாவட்டம் வேளச்சேரியில் இன்று (17.03.2023) ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கோடை வெயில் காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது என்பதால் அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சென்னை பகுதிகளில் மழை பெய்து வருவதால் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. மேலும். ஆலங்கட்டி மழை பெய்து வரும் வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
After Longtime seeing hail( ஆலங்கட்டி மழை) ????️???? in Chennai ❤️#Chennai #Velachery #ChennaiRains #Hail pic.twitter.com/TBDd5qB0uF
— Rakks ???? (@kadalaimuttaai) March 17, 2023