பட வாய்ப்புக்காக கவர்ச்சி படங்களை வெளியிட்ட நடிகை..!
இந்தியன் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கு நிறைய பெண்கள் போட்டி போடுவார்கள், சிலர் சுலபமாக வாய்ப்புகள் கிடைத்துவிடும், சிலருக்கு கிடைக்காது.
அப்படி கிடைக்காதவர்கள் கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து வலைத்தளங்களில் வெளியிடுவார்கள்.
அப்படி வெளியிட்ட ஒரு நாயகியின் புகைப்படம் தான் இது. இந்த நடிகையின் பெயர் கோமல்.