முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை
தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு அரசின் முத்திரைப்பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில், 4ம் நாளாக நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.