RCBvsUPW : தீயாய் பறந்த யூபி வாரியர்ஸின் பந்துகள்..! திணறிய பெங்களூரு அணி..!

Default Image

யூபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 138 ரன்கள் எடுத்துள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 8-வது போட்டியில் யூபி வாரியர்ஸ் பெண்கள் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி, யூபி வாரியர்ஸ் அணியின் பந்துவீச்சில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19.3 ஓவர் முடிவில் 138 ரன்கள் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 52 ரன்களும், எஸ் டிவைன் 36 ரன்களும் குவித்துள்ளனர்.

யூபி வாரியர்ஸ் அணியில் எக்லெஸ்டோன் 4 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். யூபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 139 ன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்