RCBvsUPW : டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு..!

Default Image

யூபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு.

மகளிர் ஐபிஎல் தொடரின் 8-வது போட்டி மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் யூபி வாரியர்ஸ் பெண்கள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் அணிகள் மோதுகின்றன. அந்த வகையில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பெண்கள் (பிளேயிங் லெவன்):

ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), சோஃபி டெவின், எலிஸ் பெர்ரி, ஹீதர் நைட், ரிச்சா கோஷ் (W), எரின் பர்ன்ஸ், ஸ்ரேயங்கா பாட்டீல், கனிகா அஹுஜா, சஹானா பவார், கோமல் சன்சாத், ரேணுகா தாக்கூர் சிங்

யூபி வாரியர்ஸ் பெண்கள் (பிளேயிங் லெவன்):

அலிசா ஹீலி (கேப்டன் மற்றும் W), ஸ்வேதா செஹ்ராவத், கிரண் நவ்கிரே, தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், தேவிகா வைத்யா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்