இன்றைய நாளின் (11.03.2023) ராசி பலன்கள்.!

Default Image

மேஷம்:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் வழங்கப்படும். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படும்.

ரிஷபம்:

இன்று நீங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பணிகள் இருந்தாலும், அதனை உங்களால் முடிக்க முடியும். பணத்தை எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருப்பீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு வயிற்று வலி ஏற்படலாம்.

மிதுனம்:

இன்று நீங்கள் தியானம் மேற்கொள்வதன் மூலம் எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்கலாம். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக திட்டமிட்டால் அனைத்து வேலையும் சாதகமாக அமையும். பண வரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெற்றியை காண்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு பற்களில் வலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு முன்னேற்றக் காரணமான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை விரைந்து முடிப்பீர்கள்.  பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் மிகவும் தெளிவான எண்ணத்துடன் செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிகள் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு பற்களில் வலி ஏற்படலாம்.

துலாம்:

இன்று நீங்கள் உங்களுடைய இலக்குகளை அடைய மிகவும் கடினமான முயற்சியில் ஈடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். செலவு அதிகமாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும்.  ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று கால் வலி ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் தெளிவான எண்ணத்துடன் காணப்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் சற்று கவனத்துடன் செயல்படுங்கள்.  செலவுகள் பொருத்தவரை அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் விரும்பிய விஷயங்களை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றமான நாளாக இருக்கும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த குறைபாடும் உங்களுக்கு இருக்காது.

மகரம்:

இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள் உங்களை சுற்றி உள்ளவர்களோடு பாசமாக இருங்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுமையே சோதிக்கும் நாளாக இருக்கும் . அதனால் பணவரவு குறைவாக இருக்கும். பணத்தை சேமிக்க முடியாது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மீனம் :

இன்று நீங்கள் உணர்ச்சிபூர்வமான நாளாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிகள் உங்களுக்கு அதிகமாக இருப்பது போல் உணர்வீர்கள். பண விஷயத்தில் பொறுமை தேவை. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்