பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து நான் விலகத் தயார்!ஹெச். ராஜா சவால்

Default Image

பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா,கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்துவதாக பிரதமர் மோடி சொன்னதாக நிரூபித்தால் அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகத் தயார் என்று  தெரிவித்துள்ளார்.

தமிழக கிராமங்களில் நக்சல்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதாகக் கூறிய எச்.ராஜா, இது ரஜினிக்குத் தெரியும் என்றும் அவர் பொறுப்பை உணர்ந்து பேசியிருப்பதாகவும் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்