இடியுடன் கூடிய தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!வானிலை ஆய்வு மையம்

Default Image

வானிலை ஆய்வு மையம் ,தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்று தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட, தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகத்தின் உள் மாவட்டத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்