அர்ச்சகர்கள் நியமனம்; உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து.!
2 அர்ச்சகர்களின் நியமனத்தை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் குமாரவயலூர் முருகன் கோயிலில் நியமிக்கப்பட்ட 2 அர்ச்சகர்களின் நியமனம் ஆகம விதிகளுக்கு எதிரானது எனக்கூறி அவர்களின் நியமனத்தை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றார் திட்டத்தில் நியமிக்கப்பட்ட, திருச்சி ஸ்ரீரங்கம் குமாரவயலூர் முருகன் கோயிலின் 2 அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி, 2 அர்ச்சகர்களின் நியமனத்தையும் ரத்து செய்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.