இன்றைய (ஜூன் 2) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்:
இன்றைய பெட்ரோல், டீசல் விலை:
பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.81.19 காசுகளாக விற்பனையாகிறது . டீசல் விலை 9 காசுகள் குறைந்து, லிட்டருக்கு ரூ.72.97 காசுகளாகவும் விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று காலை பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து, 81 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
டீசல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து. 73 ரூபாய் 6 காசுகளுக்கு விற்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 7 காசுகள் மட்டுமே குறைக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.