உங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் நியாயமானதே! – சு.வெங்கடேசன் எம்.பி
விற்றது நம் சொத்து என நினைப்பவருக்கு துக்கம் வரும். வாங்கியவர் நம்மவர் என நினைப்பவருக்கு மகிழ்ச்சி வரும் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியது. நாம் விற்ற பிறகு அதன் பெருமை புதிய உயரத்துக்கு சென்றுள்ளது என பிரதமர் மோடி கூறியதை விமர்சித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியது. நாம் விற்ற பிறகு அதன் பெருமை புதிய உயரத்துக்கு சென்றுள்ளது” – என்கிறார் பிரதமர். விற்றது நம் சொத்து என நினைப்பவருக்கு துக்கம் வரும். வாங்கியவர் நம்மவர் என நினைப்பவருக்கு மகிழ்ச்சி வரும். உங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் நியாயமானதே!’ என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
“ஏர் இந்தியா நஷ்டத்தில் இயங்கியது. நாம் விற்ற பிறகு அதன் பெருமை புதிய உயரத்துக்கு சென்றுள்ளது”
– என்கிறார் பிரதமர்.விற்றது நம் சொத்து என நினைப்பவருக்கு துக்கம் வரும்.
வாங்கியவர் நம்மவர் என நினைப்பவருக்கு மகிழ்ச்சி வரும்.
உங்கள் மகிழ்ச்சியும் பெருமையும்
நியாயமானதே! pic.twitter.com/lwZKJP12bG— Su Venkatesan MP (@SuVe4Madurai) February 28, 2023