பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 175 புள்ளிகள் குறைந்தது..!

Default Image
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 175 புள்ளிகள் குறைந்து 59,288 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,392 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,331 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 175 புள்ளிகள் அல்லது 0.30% என குறைந்து 59,288 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 73.10 புள்ளிகள் அல்லது 0.42% குறைந்து 17,392 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், என்டிபிசி லிமிடெட், இண்டஸ்இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் லிமிடெட், டாடா மோட்டார்ஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், லார்சன் & டூப்ரோ, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : 

ஐசிஐசிஐ வங்கி, பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், என்டிபிசி லிமிடெட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் ஆட்டோ, யுபிஎல் லிமிடெட், டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐஷர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital
Gold Price today