#Breaking : கடும் வீழ்ச்சியில் சென்செக்ஸ்..! 534 புள்ளிகள் சரிவு..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 534 புள்ளிகள் குறைந்து 60,139 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,663 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 60,139 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 533 புள்ளிகள் அல்லது 0.88% என குறைந்து 60,138 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 163.05 புள்ளிகள் அல்லது 0.91% குறைந்து 17,663 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,672 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,826 ஆகவும் நிறைவடைந்தது.