உண்மையில் இது கவலைக்குரிய விஷயம் – ஆளுநர் மாளிகை ட்வீட்
ராணுவ வீரர் பிரபு கொலை உண்மையில் இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என ஆளுநர் மாளிகை ட்வீட்
ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர்.
ராணுவ வீரர் பிரபு கொலை
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆரன் ரவியை சந்தித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ராணுவ வீரர் பிரபு கொலை பற்றி முன்னாள் ராணுவ வீர்ரகள் தங்களது வேதனையை பகிர்ந்த நிலையில், ஆளுநர் மாளிகை தரப்பில் ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர் பிரபு கொலை உண்மையில் இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என ட்வீட் செய்துள்ளார்.
உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம். (2/2)
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) February 21, 2023