திருவாரூருக்கு முதல்வர் வருகை..! இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை..!

Default Image

முதல்வர் வருகையையொட்டி திருவாரூரில் இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் மு. அவர்கள், திருவாரூரில் இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னையிலிருந்து இன்று  விமானத்தில் செல்லும் முதல்வர்,  மன்னார்குடியில் நடைபெறும் திமுக பிரமுகரின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பிப்ரவரி 22ஆம் தேதி கலந்து கொள்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று மற்றும் நாளை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்