இன்றைய நாள் (21.02.2023) ராசி பலன்கள்..!

Default Image

மேஷம்:

இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் எடுக்கலாம். வேலை செய்யும் இடத்தில உங்களுடைய வேலைகளை வேகமாக முடித்து கொடுப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று நீங்கள் உங்களுடைய இலக்குகளை அடைய கடின முயற்சி எடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் பிரார்த்தனை செய்வதன் மூலம் மன ஆறுதலை பெறலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகளை கணவத்துடன் செய்யுங்கள். உங்கள் முயற்சிக்கான வெற்றி நிச்சியமாக கிடைக்கும். பணவரவு குறைவாக இருக்கும் செலவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கடகம்:

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில சில தவறுகள் ஏற்படலாம். இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது உங்களுடைய தாயார் உடல் நலத்தில் குறைவு ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று எந்த மாதிரி சூழ்நிலைகள் வந்தாலும் அதனை நீங்கள் எளிதாக கையாளுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நேர்மை மற்றும் நல்ல ஒலிக்கும் காரணமாக பாராட்டுகளை பெறுவீர்கள். நிதி நிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கன்னி:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையவேண்டும் என்றால் எந்த ஒரு விஷயம் செய்தாலும், அதனை யோசித்து செய்யுங்கள். வேலை செய்யும் இடத்தில சவால்கள் நிறைந்து காணப்படும். இதனால் உங்களுடைய வேலைகளை முடிக்க காலதாமதமாகலாம். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் உங்களை விட வளர்ச்சி முன்னிலையில் இருப்பார்கள் இது உங்களுக்கு கவலையே தரும். இன்று பணவரவு சமமாக காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு வயிற்று வலி ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை முடிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்வீர்கள். இன்று நிதி வளர்ச்சி குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியில் வளர்ச்சியை காண்பீர்கள். நிதி வளர்ச்சி இன்று சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மகரம்:

இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை சுறுசுறுப்புடன் முடித்துக் கொடுப்பீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள் அடிக்கடி வெளியில் பயணம் செய்யும் வாய்ப்புகள் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பணவரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மீனம் :

இன்று முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டும் என்றால் அதற்கான சிறந்த நாள் இல்லை. வேலை செய்யும் இடத்தில் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். இன்று நீங்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை கால் வலி ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்