அனுமதியின்றி கிளிகள் வளர்ப்பு..நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்.!

Default Image

உரிய அனுமதி பெறாமல் வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிப்பு.

நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் 2 கிளிகள் வளர்ந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கிண்டி வனத்துறையினர் அதிரடியாக அந்த 2 கிளைகளையும் பறிமுதல் செய்தனர். ஏனென்றால், கிளிகளை வளர்க்க அனுமதி வாங்கவேண்டும்.

Robo Shankar
Robo Shankar [Image Source : Google ]

ரோபோ சங்கர் கிளிகளை வளர்க்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அனுமதி வாங்காமல் கிளிகளை வளர்ந்து வந்ததால் கிண்டி வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து அந்த இரண்டு கிளிகளையும் பறிமுதல் செய்தனர்.

robo shankar
robo shankar [Image Source : Google ]

பறிமுதல் செய்த அந்த இரண்டு கிளிகளையும் வனத்துறையினர்கிண்டியில் உள்ள நேசனல் சிறுவர் பூங்காவில் ஒப்படைந்திருந்தார்கள். இதனையடுத்து உரிய அனுமதி பெறாமல், வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் தற்போது ரோபோ ஷங்கருக்கு ரூ.2.5 லட்சம்   அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்