எதையுமே போராட்டம் இல்லாமல் அடைய முடியாது!திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ,போராட்டம் இல்லாமல் எதையுமே அடைய முடியாது என தெரிவித்துள்ளார். திருவாரூரை அடுத்த அம்மையப்பனில் உள்ள கல்லூரி பட்டமளிப்பு விழாவில் , மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றிய அவர், போராட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரஜினிகாந்தை மறைமுகமாக விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.