#WT20WC2023: டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங் தேர்வு..!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 உலகக்கோப்பையில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.
மகளிருக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது. செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெறுகின்ற பிரிவு-எ (Group A) க்கான 8-வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இதில் வங்கதேச மகளிர் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
அணிகளின் விவரம்,
ஆஸ்திரேலியா மகளிர் அணி : அலிசா ஹீலி(W), பெத் மூனி, மெக் லானிங்(கேப்டன்), ஆஷ்லீ கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், அலனா கிங், மேகன் ஷட், டார்சி பிரவுன்
பங்களாதேஷ் மகளிர் அணி: ஷமிமா சுல்தானா(W), முர்ஷிதா காதுன், சோபானா மோஸ்டரி, நிகர் சுல்தானா(கேப்டன்), ஷோர்னா அக்டர், ருமானா அகமது, ரிது மோனி, நஹிதா அக்டர், ஃபஹிமா காதுன், சல்மா காதுன், மருஃபா அக்டர்