இன்றைய நாளின் (13.02.2023) ராசிபலன்கள்..!

Default Image

மேஷம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் இன்று நீங்கள் எடுக்கலாம். வேலை செய்யும் இடத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். நிதிநிலைமை அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது

ரிஷபம்: 

இன்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குப்பியும். பணவரவு அதிகமாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்று நீங்கள் பதட்டத்துடனும் சோகத்துடனும் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் வரலாம். பணவரவு பொருத்தவரை குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய வேலைகள் நிலுவையில் இருக்கும். பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று வலி உங்களுக்கு ஏற்படலாம்.

சிம்மம்: 

இன்று நீங்கள் மிகவும் கடினமாக உழைப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சற்று சோர்வாக இருப்பீர்கள். பணவரவு குறைவாகவே காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படும்.

கன்னி:

இன்று வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் இதனால் தவறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பணவரவு உங்களுக்கு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கண் வலி ஏற்படலாம்.

துலாம்: 

இன்று நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளது வேலை செய்யும் இடத்தில் சில பிரச்சினைகள் ஏற்படலாம் பண வரவு அதிகமாக இருந்தாலும் செலவும் அதிகமாக இன்று உங்களுக்கு காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கை கால் வலிகள் ஏற்படலாம்.

விருச்சிகம்: 

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்காது வேலை செய்யும் இடத்தில் அதிகமாக பணிச்சுமையை ஏற்படலாம் பணவரவு குறைந்தே காணப்படும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு முதுகு வலி ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் உங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். காப்பீட்டு போன்ற செயல்கள் மூலம் உங்களுக்கு பணவரவு வரும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இன்று இருக்காது.

மகரம்: 

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கும்பம்: 

இன்று நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரலாம் வேலை செய்யும் இடத்தில் சகப் பணியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபடலாம். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்படலாம்.

மீனம் : 

இன்று நீங்கள் குழப்பத்துடன் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணிகளை திட்டமிட்ட நேரத்திற்குள் முடிக்க மாட்டீர்கள். நிதி நிலைமை சுமாராக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுடைய குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்