துருக்கி, சிரியா நிலநடுக்கம்..! 16,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..!

Default Image

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் சிக்கி  உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,000-ஐ கடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இரண்டு நாடுகளும் நிலைகுலைந்த நிலையில் உள்ளது. அடுக்குமாடி கட்டங்கள் பல இடிந்து தரைமட்டமாகிய நிலையில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து பரிதவிக்கும் நிலைக்கு இந்த இருநாட்டு மக்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

earthquake-hit Turkey

இந்த நிலையில், உலக நாடுகள் இந்த மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இதுவரை இந்த இரண்டு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,000-ஐ கடந்துள்ளது. மேலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்