வீழ்ச்சியடைந்தது சென்செக்ஸ்..! 220 புள்ளிகள் சரிவு..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 220 புள்ளிகள் குறைந்து 60,286 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,721 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 220 புள்ளிகள் அல்லது 0.37% என குறைந்து 60,286 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 43.10 புள்ளிகள் அல்லது 0.24% குறைந்து 17,721 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,506 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,764 ஆகவும் நிறைவடைந்தது.