பாகிஸ்தானின் குவெட்டாவில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பலர் காயம்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
குவெட்டா காவல்துறை தலைமையகம் மற்றும் குவெட்டா கன்டோன்மென்ட் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பான பகுதியில் இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குண்டுவெடிப்பு குறித்த விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
Reports of multiple injuries in a bomb blast in highly secure area of Quetta near the Police headquarters and entrance of Quetta Cantonment. The city is under strict security due to a PSL cricket match. pic.twitter.com/lZcfn1VQRU
— The Balochistan Post – English (@TBPEnglish) February 5, 2023