இன்று தான் பல்பை முதன் முதலாக பரிசோதனை செய்தார் தாமஸ் ஆல்வா எடிசன்….! by Dinasuvadu deskPosted on October 20, 2017 வரலாற்றில் இன்று அக்டோபர் 21, 1879 – தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப்(பல்பு) பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.