பங்குச்சந்தை உயர்வு.! சென்செக்ஸ் 416 புள்ளிகள் அதிகரித்தது.!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 416 புள்ளிகள் உயர்ந்து 60,348 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,688 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 416 புள்ளிகள் அல்லது 0.69% என உயர்ந்து 60,348 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 78.25 புள்ளிகள் அல்லது 0.44% உயர்ந்து 17,688 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,932 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,610 ஆகவும் நிறைவடைந்தது.