இயந்திரம் மூலம் மட்டுமே கழிவுகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன்
கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படும் துறைகளில் இருந்து 100% மிஷின்களால் போடப்படும் துறைகளாக மாற்றப்படும் என அறிவிப்பு.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மனிதர்கள் கழிவுகளை சுத்தப்படுத்தும் விஷயத்தில், கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படும் துறைகளில் இருந்து 100% மிஷின்களால் போடப்படும் துறைகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கழிவுகளை அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்வதில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.