இன்று மாலை ‘தளபதி 67 ‘ அப்டேட் .! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Default Image

இன்று மாலை 6.07க்கு முக்கிய அப்டேட்டை வெளியிடுகிறது 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பு நிறுவனம்.

வாரிசு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘தளபதி 67 ‘ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதற்கிடையில், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்று மாலை 6.7 மணிக்கு படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகும் என 7 ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும், தளபதி 67 -காண சின்ன குறீயிடு 6:7 என குறிப்பிட்டுள்ளனர்.

எனவே ரசிகர்கள் அனைவரும் அப்டேட்டாக ஆவலுடன் காத்துள்ளனர். மேலும் தளபதி 67 படத்திற்கான அப்டேட் வரும் பிப்ரவரி 1,2,3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்