நாஞ்சில் சம்பத் மருத்துவமனையில் அனுமதி..!
நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சிறந்த பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் அவர்கள் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.