#Breaking: டெல்லி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நிமிடங்கள் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து அச்சமடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். டெல்லிக்கு அருகிலுள்ள லக்னோ மற்றும் உத்தரகாண்டிலும் சில பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது, மேலும் ரிக்டர் அளவுகோலில் 5.8 என பதிவாகியுள்ளதாக தகவல் வெளியானது.
Strong earthquake tremors in Delhi NCR #earthquake #Delhi #delhincr #earthquake#BreakingNews #BREAKING #earthquake #Noida #Ghaziabad #Earthquake #DelhiNCREarthquake #earthquake pic.twitter.com/QDpU5BXEhS
— Harish Deshmukh (@DeshmukhHarish9) January 24, 2023
तेज झटकों से हिला दिल्ली NCR, दिल्ली NCR में भूकंप के तेज झटके 30 सेकंड से भी ज़्यादा समय तक महसूस किए गए ।।#Delhi #DelhiNCR #EarthQuakepic.twitter.com/KAepXDPCJrpic.twitter.com/OG0PYj5BLjpic.twitter.com/5pRJgGafBy
— Chaudhary Parvez (@ChaudharyParvez) January 24, 2023