ஐசிசி வெளியிட்டுள்ள டி-20 அணியில், 3 இந்தியர்களுக்கு இடம்.!

Default Image

2022ஆம் ஆண்டிற்கான ஐசிசி வெளியிட்டுள்ள டி-20 அணியில் 3 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி ஒவ்வொரு வருடமும் டி-20களில் உட்பட சிறந்து விளையாடும் வீரர்கள் அடங்கிய ஐசிசி அணியை அறிவித்துவருகிறது. இதேபோல் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஐசிசியின் சிறந்த டி-20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த டி-20 அணியில் விராட் கோலி, சூர்யகுமார் மற்றும் ஹர்டிக் பாண்டியா ஆகிய மூன்று வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள இந்த அணியில், 2022 ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராகவும், மற்றொரு தொடக்க வீரராக பாகிஸ்தானின் மொஹம்மது ரிஸ்வான் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஐசிசி டி-20 அணி:  ஜாஸ் பட்லர்(C&WK), மொஹம்மது ரிஸ்வான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கிளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, ஹர்டிக் பாண்டியா, சாம் கரன், வணிந்து ஹசரங்கா, ஹாரிஸ் ராஃப், ஜோஷ் லிட்டில்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்