Sensex: பங்குச்சந்தை உயர்வு! சென்செக்ஸ் 450 புள்ளிகள் அதிகரித்தது.!
பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 450 புள்ளிகள் உயர்ந்து 61,072 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,154 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 450 புள்ளிகள் அல்லது 0.74% என உயர்ந்து 61,072 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 127 புள்ளிகள் அல்லது 0.71% உயர்ந்து 18,154 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,621 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,027 ஆகவும் நிறைவடைந்தது.