திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து – 4 பேர் உயிரிழப்பு

Default Image

ராணிப்பேட்டை அருகே திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழப்பு. 

ராணிப்பேட்டை அருகே திரௌபதி அம்மன் கோயில் விழாவில் கிரேன் மூலமாக அம்மனுக்கு மாலை செலுத்த முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence