#Election Breaking : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விருப்பமனு – அதிமுக அறிவிப்பு..!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் விருப்பமனு அளிக்கலாம் என ஈபிஎஸ் அறிவிப்பு.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் இன்று முதல் வரும் 26ஆம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டணத் தொகையாக ரூ.15000 செலுத்தி விருப்பமனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.