சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் நியமனம்…! – தமிழக அரசு
சிறுபான்மை ஆணைய துணை தலைவராக இறையன்பன் குத்தூஸை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவு.
சிறுபான்மை ஆணைய துணை தலைவராக இருந்தவர் மஸ்தான். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக கொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து தற்போது சிறுபான்மை ஆணைய துணை தலைவராக இறையன்பன் குத்தூஸை தமிழக அரசு நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளது.